நிறப்பிரிகை
செயல் - அதுவே சிறந்த சொல்
இதை வாசியுங்கள்
(Move to ...)
Home
▼
Saturday, July 18, 2015
ரவிக்குமார் கவிதை
முள் முடிக்காக
முகத்தில் வழியும் குருதிக்காக
அறையப்பட்ட ஆணிகளுக்காக
கண்ணீர் பெருக்கவில்லை
வலியை எண்ணி
மனம் துடிக்கவில்லை
உனக்கும் தெரியும்
உயிர்த்தெழுதல் நிச்சயம் என்பது
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment