Showing posts with label darapuram. Show all posts
Showing posts with label darapuram. Show all posts

Wednesday, July 27, 2011

தாராபுரம் : வியக்கச் செய்யும் விளையாட்டு

தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகள் பல இல்லாதொழிந்துவிட்டதுபோலவே தமிழர்களின் விளையாட்டுகள் பலவும் இப்போது இல்லாமல் மறைந்துபோய்விட்டன.இத்துடன் உள்ள தாராபுரம் கோயில் சிற்பத்தில் காணப்படும் விளையாட்டைப் பாருங்கள். காண்போரை வியக்கச் செய்யும் இந்த விளையாட்டு எப்போது மறைந்தது? இதை மீண்டும் உயிர்ப்பிக்க முடியாதா?