Showing posts with label delivery scene. Show all posts
Showing posts with label delivery scene. Show all posts

Saturday, July 23, 2011

தாராசுரம் சிற்பங்கள்: மகப்பேறு பார்க்கும் காட்சி

தாராசுரம் கோயில் அழகிய சிற்பங்களின் உறைவிடமாக இருக்கிறது. விதம் விதமான சிற்பங்கள் மிகவும் கலை நயத்தோடு செதுக்கப்பட்டிருக்கின்றன. நாட்டிய வகைகள் மற்றும் முத்திரைகளைக் காட்டும் சிற்பங்கள் மட்டுமல்லாது   அபோர்வமான சில நிகழ்வுகளைச் சித்திரிக்கும் சிற்பங்களும் அங்கே உள்ளன. கர்ப்பிணிப் பெண் ஒருத்திக்கு சில பெண்கள் மகப்பேறு பார்க்கும் காட்சி அற்புதமாக செதுக்கப்பட்டிருக்கிறது. அந்தக் காட்சியை இந்தப் படத்தில் பாருங்கள்.