Tuesday, April 25, 2017

இந்தித் திணிப்பும் சிபிஎஸ்இ பள்ளிகளும் - ரவிக்குமார்



*  சிபிஎஸ்இ வாரியத்தின் திருத்தப்பட்ட விதி 3.3(1) chapter II ன் படி ஒரு பள்ளி சிபிஎஸ்இ இணைப்புப்பெற மாநில அரசின் தடையில்லா சான்றிதழ் அவசியம்


* இந்தி கட்டாயமாக்கப்பட்டால் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு தமிழக அரசு வழங்கிய NOCக்களை திரும்பப்பெறவேண்டும்

*  பத்தாம் வகுப்புவரை இந்தி கட்டாயம் என்பதைப்பற்றி  மத்திய அரசு உரிய விளக்கம் தந்து குடியரசுத் தலைவர் தந்த அனுமதியை ரத்துசெய்யும் வரை புதிய சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு தமிழக அரசு NOC தரக்கூடாது

*  மாநில அரசின் தடையில்லா சான்றிதழோ,சிபிஎஸ்இ வாரியத்தின் இணைப்போ பெறாமல் நூற்றுக்கணக்கான சிபிஎஸ்இபள்ளிகள் தமிழ்நாட்டில் செயல்படுகின்றன

* மாநில அரசு/ சிபிஎஸ்இ  வாரியம் ஆகியவற்றின் அனுமதியின்றி இயங்கும் சட்டவிரோத சிபிஎஸ்இ பள்ளிகளின் பட்டியலைத் தமிழக  பள்ளிக்கல்வித்துறை வெளியிடவேண்டும்

No comments:

Post a Comment