மணற்கேணி தமிழ் ஆய்வுலகுக்கும் அறிவுலகுக்கும் ஆற்றிவரும் பங்களிப்பு எத்தகையது என்பதற்கு மணற்கேணி இதழ்களில் வெளியான நேர்காணல்களே சான்று.
தமிழ்ச் சிறுபத்திரிகைகள் ஆங்கில ஏடுகளில் வெளிவரும் நேர்காணல்களை மொழிபெயர்த்து வெளியிடுவது வழக்கம். அதற்கு மாறாக மணற்கேணியில் வெளியான நேர்காணல்கள் இரண்டின் ஆங்கில வடிவத்தை The Hindu நாளேடு Sunday Magazine ல் வெளியிட்டது.
இதுவரை மணற்கேணியில் பின்வரும் ஆளுமைகளின் நேர்காணல்கள் வெளியாகியுள்ளன.
1. மினி கிருஷ்ணன்
2. ஃ ப்ரான்ஸுவா குரோ
3. இந்திரா பார்த்தசாரதி
4. கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன்
5. செஹ்பா சர்வார்
6. சாமியா பஷிர்
7. சூஸன் ஹாரீஸ்
8. சோனியா கமால்
9. பேராசிரியர் கே. ராஜன்
10. டெஸ்மோண்ட் பொப்பி ஆராச்சி
11. திலிப் சக்ரவர்த்தி
12. பண்டிதர் நாகலிங்கம்
13. எம். ஏ. நுஃமான்
14. கவிஞர் கே.சச்சிதானந்தன்
15. பேராசிரியர் இ. அண்ணாமலை
மணற்கேணி ஆறாவது ஆண்டில் நுழையும் இந்த நேரத்தில் அது நடந்து வந்த பாதையை மதிப்பிடவும் இனி நடக்கவேண்டிய திசையை சுட்டிக்காட்டவும்தான் இந்த ஆய்வரங்கம்.
ஆய்வரங்குக்கு வாருங்கள்! ஆலோசனைகளைத் தாருங்கள் !
No comments:
Post a Comment