ஜே என் யுவில் தமிழ்த்துறை
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) தமிழ்த்துறை அமைப்பதற்காக நானும் தலைவர் எழுச்சித் தமிழர் அவர்களும் விடுத்த வேண்டுகோளை ஏற்ற துணைவேந்தர் சாந்திஶ்ரீ பண்டிட் அவர்களுக்கும்,10 கோடி நிதி வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் , விரைந்து நடவடிக்கை எடுத்த மாண்புமிகு தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களுக்கும், பல்கலைக்கழகத் தரப்பிலிருந்து உரிய நடவடிக்கைகளை எடுத்த பேராசிரியர் அறவேந்தன் (எ) தாமோதரனுக்கும் நன்றி 🙏🏿🙏🏿
No comments:
Post a Comment