பெண்கள் தொடர்பான சட்டங்கள் குறித்து காவல்துறை யினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டம் 2001-06 காலத்தில் அன்றைய அ .தி.மு.க அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதை மீண்டும் செயல்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும். நாடெங்கும் பெண்களின் பாதுகாப்பு குறித்த குரல்கள் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில் இதை தமிழக முதல்வரின் கவனத்துக்கு யாரேனும் கொண்டுசென்றால் நல்லது. அப்போது அந்தத் திட்டம் குறித்து தமிழக அரசின் காவல் துறைக்கான கொள்கை விளக்கக் குறிப்பில் இடம்பெற்றுள்ள தகவல் கீழே தரப்பட்டிருக்கிறது :
Gender Sensitization
In this International Year of Women Empowerment, the entire department is to go through a special course on gender sensitization at an estimated cost of Rs.2.3 crores. The programme will draw on experts in the field and would be of high standard. It is hoped that the course will help a great deal in handling crimes against women. Subjects related to use of force by the Police, gender sensitisation, human rights etc. will be mainstreamed into the syllabus and all the future courses will essentially cover these subjects.
( From TAMIL NADU POLICE,POLICY NOTE FOR 2001 – 2002 )
http://www.tn.gov.in/policynotes/archives/policy%20%202001_02/police-e-2001-2.htm
டில்லியில் நடந்த கொடுமையான சம்பவத்திற்கு பிறகு ஜே.எஸ்.வர்மா கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மாதம் கெடு. நமது ஆக்கப்பூர்வமன கருத்துக்களை அவர்கள் கேட்கிறார்கள்.
ReplyDeleteThe comments can be sent at email ID -- justice.verma@nic.in or through FAX at 011-23092675. பொறுமையாக, பொருத்தமான கருத்துக்களை, முடிந்த வரை ஆதார பூர்வமாக, அவர்க்ளுக்கு அனுப்புவது நம் கடன். இங்கிலாந்து/அமெரிக்க வழிமுறைகளை ஆய்வு செய்து நானும் என் மக்கள் ஆலோசகர் என்ற அனுபவத்தில் தெரிந்து கொண்ட பின்னணியில் அனுப்புவதாக இருக்கிறேன்.
இன்னம்பூரான்