Showing posts with label palanikumar. Show all posts
Showing posts with label palanikumar. Show all posts

Wednesday, September 14, 2011

பரமக்குடி: படுகொலையான பழனிக்குமார்

பரமக்குடியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பள்ளப் பச்சேரி என்ற கிராமத்தில் சாதி வெறியர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட தலித் சமூகத்தைச் சேர்ந்த மாணவன் பழனிக்குமார்

பள்ளப் பச்சேரி கிராமம் 


பழனிக்குமாரின் பெற்றோர்