Tuesday, October 2, 2012

மணற்கேணி 14 வெளிவந்துவிட்டது




இந்த இதழில் :

காவிரி என்று ஒரு நதி இருந்தது - தலையங்கம்

சங்க காலத்தை அடையாளம் காண்பதில் அண்மைக்காலத் தொல்லியல் அகழ்வாய்வுகளின் பங்கு குறித்து பேராசிரியர் கா.ராஜன்

கலித்தொகை செம்பதிப்பை உருவாக்கிவரும் முனைவர் ராஜேஸ்வரியின் கட்டுரை

மொழியியல் அறிஞர் இரா.கோதண்டராமன் அவர்களின் தொல் - சந்தி குறித்த ஆய்வு
தொல்காப்பிய செய்யுளியல் குறித்து பேராசிரியர் பெ.மாதையனின் ஆய்வுக் கட்டுரை

இரா நாகசாமியின் கருத்துகளை மறுத்து தமிழ்நாட்டுத் தொல்லியல் துறையின் 
முன்னாள் இயக்குனர் நடன காசிநாதன் மற்றும் பேராசிரியர் செ.ரவீந்திரன் ஆகியோரின் கட்டுரைகள்

மலையாளக் கவிஞர் ஜோசப்பின் கவிதைகள்
தாமோதர் மாவ்ஜோ எழுதிய கொங்கணி சிறுகதை


அறிவியல் துறையில் நிகழ்ந்துள்ள மிகப்பெரிய கண்டுபிடிப்பான ஹிக்ஸ் போஸோன் குறித்த கோர்டன் கேனின் கட்டுரை

தன்வரலாறு : சிவா சின்னப்பொடி 

தமிழும் சமஸ்கிருதமும் சிறப்புப் பகுதியில்:
பேராசிரியர் கி.நாச்சிமுத்து , இந்திரா பார்த்தசாரதி, ரவிக்குமார் , வெங்கடாசலம், பால்ராஜ், ஜெயப்பிரகாஷ் கட்டுரைகள் .

மறைந்த மொழியியல் அறிஞர் பி.எச்.கிருஷ்ணமூர்த்திக்கு அஞ்சலி

120 பக்கங்கள் தனி இதழ் ரூ 60/-  ஆண்டு சந்தா 360 /-

இதழைப் பெற Syndicate Bank Pondicherry Branch Current Account 96013070002032 IFSC Code SYNB0009601
என்ற வங்கிக் கணக்கில் பணம் செலுத்தலாம்.


மணற்கேணி
பி- 1- 4, டெம்பிள்வே அவென்யூ
லாஸ்பேட்டை
பாண்டிச்சேரி 605008

1 comment:

  1. ஒரு கணிஞனின் பார்வையில், கா.இராசன் அவர்களின் அருமையான கட்டுரை சொல்லும் விதயங்கள் பாராட்டுக்குரியன.

    திருவாட்டி இராசேசுவரியின் கட்டுரை
    மிக அருமை. உ.வே.சா நூலகத்தில் சுவடிகள் சிதைந்து போயிருப்பது பற்றிய குறிப்பை தமிழுலகம் கவனிக்கிறதா என்று தெரியவில்லை. தொன்மத்தின் தடயங்களை அழித்துக் கொள்ளும் ஒரு குமுகம் வியப்புக்குரியது.

    ReplyDelete