Showing posts with label vaiko. Show all posts
Showing posts with label vaiko. Show all posts

Tuesday, August 23, 2011

மூன்று தமிழர் உயிர் காக்கப் பொதுக்கூட்டம்

பேரறிவாளன் ,முருகன் ,சாந்தன் ஆகிய மூவரின் மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி சென்னையில் 22.08.2011 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நான் கலந்துகொண்டு உரையாற்றினேன் . அந்தக் காட்சிகளில் சில