Thursday, September 15, 2011

தலவர்களின் பிறந்த நாட்கள் மற்றும் நினைவு நாட்களை அரசு கடைப்பிடிக்கத்தான் வேண்டுமா?



தமிழக அரசு பல்வேறு தலைவர்களின் பிறந்த நாட்கள் மற்றும் நினைவு நாட்களை அரசு விழாவாகக் கடைப்பிடித்து வருகிறது. சென்னையிலும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும் கடைப்பிடிக்கப்படும் அந்த விழாக்களின் பட்டியல் இங்கே உள்ளது. சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழ் அறிஞர்கள் ஆகியோருக்கு இப்படி விழா கொண்டாடப்படுவதாகக் கூறப்பட்டாலும் அந்த வகைப்பாட்டுக்குள் இந்தப் பட்டியல் முழுதும் அடங்குமா தெரியவில்லை. அதுமட்டுமல்லாது இந்தத் தலைவர்களின் வாழ்க்கை மற்றும் சாதனைகளை நமது இளைய சந்ததியினருக்கு எடுத்துக் கூறுவதே இத்தகைய விழாக்களின் நோக்கம் என்றும் அரசு கூறுகிறது. ஆனால் இந்த நோக்கத்துக்கு மாறாக இத்தகைய விழாக்கள் சமூகப் பதட்டத்துக்குக் காரணமாக அமைந்துவிடுவதைப் பார்க்கிறோம்.

இந்தப் பட்டியலை சமூகரீதியில் ஆய்வுக்கு உட்படுத்தினால் அதில் பொதிந்திருக்கும் பாரபட்சம் வெளிப்படும் எனப்து ஒருபுறமிருக்க ஒரு அரசாங்கம் இத்தகைய விழாக்களைக் கொண்டாடத்தான் வேண்டுமா? இதைப்பற்றி ஒரு மறுபரிசீலனையைச் செய்தாலென்ன?



GOVERNMENT FUNCTIONS
The Government of Tamil Nadu celebrates the
birthdays and observes the death anniversaries of
freedom fighters who dedicated their lives for the
Independence of India and Tamil savants who rendered
yeoman service to Tamil language with a view to
educate the present generation regarding their lives
and achievements. On these occasions His Excellency
the Governor, Hon’ble Chief Minister, Hon’ble Ministers
and other VIPs pay floral tributes to the portraits placed
near the statues.

FUNCTIONS ORGANIZED AT CHENNAI

1. January 17 Birthday of Bharat Rathna
Dr.MGR

2. January 23 Birthday of Netaji Subash
Chandra Bose

3. January 30 Death Anniversary of
Mahathma Gandhi

4. February 17 Birthday of
Sindhanai Sirpi Singaravelar

5. April 14 Birthday of Dr.Ambedkar

6. April 17 Birthday of freedom fighter
Dheeran Chinnamalai

7. April 27 Birthday of
Sir Pitty Thiyagarayar

8. April 29 Birthday of Paventhar
Bharathidasan

9. April - May “Symbol of Tamil culture”
Kannagi on full moon day
(Chitra Pournami)

10. June 5 Birthday of Kanniyathenral
Quaid-e-Milleth

11. June 24 Birthday of Kaviarasu
Kannadasan

12. July 7 * Birthday of
Rettamalai Seenivasan

13. July 15 Birthday of
Perunthalaivar Kamarajar

14. July 17 ‘Thiyagigal Dhinam’
1. Thiyagi Arya alias
Bhashiyam
2. Thiyagi Sankaralinganar
3. Thiyagi Shenbagaraman

15. September 5 Birthday of
Kappalottiya Thamizhan
V.O. Chidambaranar

16. September 15 Birthday of
Perarignar Anna

17. September 17 Birthday of
Thanthai Periyar

18. September 29 Birthday of former
Mayor Sivaraj

19. October 2 Birthday of
Mahathma Gandhiji

20. October 30 Birthday of
Pasumpon Muthuramalinga
Thevar

21. November 8 Birthday of
Veeramamunivar

22. November 14 Birthday of
Pandit Jawaharlal Nehru

23. November 23 Birthday of
Kavignar Suratha

24. December 10 Birthday of
Mootharignar Rajaji

25. December 11 Birthday of
Mahakavi Bharathiyar


FUNCTIONS ORGANIZED AT DISTRICTS


1. March 1 Veeran Kovilpatti,
Alaghumuthukone Thoothukudi
district

2. March 30 Rebel Ramanathapuram,
Muthuramalinga Ramanathapuram,
Sethupathi district

3. April 16 Veeran Gavarnagiri,
Sundaralingam Thoothukudi
district

4. May 5 Veerapandiya Panchalankuruchi,
Kattabomman Thoothukudi
district

5. May 23 Perumpidugu Tiruchirapalli
Mutharaiyar district

6. July 31 Sathavathani Kanniyakumari
Seiguthambi district
Pavalar

7. August 2 & 3 Valvil Ori festival Kollimalai,
Namakkal district

8. August 3 Dheeran Odanilai,
(Adi 18) Chinnamalai Archalur,
Erode district

9. September 5 V.O.Chidambaranar Ottapidaram,
Thoothukudi
district

10. October 2 Mahathma Gandhi All districts

11. October 24 Marudhupandiyar Tirupattur,
Death Anniversary Sivagangai
district

12. October 30 Pasumpon Pasumpon,
Muthuramalinga Ramanathapuram
Thevar district

13. December 10 Mootharignar Thorapalli,
Rajaji Krishnagiri
district

14. December 11 Mahakavi Ettayapuram,
Bharathiyar Thoothukudi
district

Source: http://www.tn.gov.in/policynotes/pdf/Information_publicity.pdf

No comments:

Post a Comment