Sunday, November 21, 2010

டெலிவிஷன்களின் காலத்தில் திருமணங்கள்




மதுரையில் நடைபெற்ற மத்திய அமைச்சர் மு.க.அழகிரி இல்லத் திருமணத்துக்குப் ோயிருந்ேன் . மிகவும் சிறப்பாக நடைபெற்ற அந்த மணவிழாவில் மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜியும், ப.சிதம்பரமும் கலந்துகொண்டது காங்கிரஸ் - தி.மு.க உறவு வலுவாக இருப்பதற்கான சான்றாகப் பார்க்கப்பட்டது. பிரணாப்பை சிறப்பிப்பதில் தி.மு.கவினர் கண்ணும் கருத்துமாக இருந்தனர். முதல்வரும் அதைத் தனது ேச்சில் பதிவு செய்தார். ஆனால் அங்கு வந்திருந்த ூட்டத்தினருக்கு பிரணாப் அவ்வளவு முக்கியமாகப் படவில்லை. அவர்கள் நடிகர் ரஜினிக்குத் தான் மதிப்பு கொடுத்தனர். சொல்லப்ோனால் அங்கு வந்திருந்ததில் அதிகம் கை தட்டல் பெற்றவர் அவர்தான்.
ரஜினி சொன்ன அபத்தமான  பெங்காலி பாபா கதைக்கும்ூட அவர்கள் கைதட்டினார்கள். அந்த பெங்காலி பாபா பிரணாப் தான் என எனக்குத் ோன்றியது. பிரணாப்புக்காக அவரைப் பாராட்டி ரஜினி ஆங்கிலத்தி்ல் ேசினார். அவரது ேச்சைக் ேட்டோது அவர் காங்கிரஸில் ேர அப்ளிேஷன் ோடுவதுோல இருந்தது.
ரஜினி ேசியது ஒருபக்கம் இருந்தாலும் எனக்கு அந்த ூட்டம் நடந்துகொண்ட முறைதான் முக்கியமாகப் படுகிறது. தி.மு.க தொண்டர்களுக்கென்று ஒரு தனித்துவம் உண்டு. அவர்கள் தமது கட்சியையும் , தலைவரையும் தான் உயிராக நினைப்பார்கள். ஆனால் மதுரையில் ரஜினியைப் பார்த்து ஆர்ப்பரித்த தொண்டர்கள் அதிலிருந்து ேறுபட்டவர்களாக இருப்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. தங்கள் பக்கம் டெலிவிஷன் காமிரா திரும்பிய ோதெல்லாம் அவர்கள் ஆர்த்தெழுந்தார்கள். பிரணாப் ேசும்ோது ூட்டத்தினரை ோக்கி காமிரா திரும்ப அவர்களின் ூச்சலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த ேரத்தில் முதல்வர் முகம் சுளித்ததைப் பார்க்க முடிந்தது. ூட்டத்தின் ஆரவாரம் காரணமாக பிரணாப்பும் சுருக்கமாகத் தனது ேச்சை முடித்துக் கொண்டார். முதல்வர் கலைஞர் தனது ேச்சின் ோது வருத்தத்துடன் அதைச் சுட்டிக்காட்டினார்.
டெலிவிஷன் அறிமுகம் ஆன பிறகு திருமண நிகழ்ச்சிகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களைப் பற்றி அம்பர்ோ எக்ோ எழுதிய கட்டுரை ஒன்று நினைவுக்கு வருகிறது. திருமண ேடை அமைப்பு , மணமக்களின் உடைகள் ோன்றவை எப்படியெல்லாம் மாறிவிட்டன  என்பதை அவர் விவரித்திருப்பார். டெலிவிஷனால் அரசியல் நடவடிக்கைகள் பெற்றுள்ள மாற்றங்கள் ஆய்வு செய்யப்படேண்டும்.
மதுரை திருமண விழாவில் நான் பார்த்த காட்சி டெலிவிஷன் , சினிமா ோன்றவை ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்தை மட்டுமின்றி தி.மு.கவில் நிகழ்ந்து வரும் பண்பு ீதியான மாற்றங்களையும் புலப்படுத்துவதாக இருக்கிறது. தி.மு.க தொண்டர் கள் இப்படி ஆகிவிட்டால் மற்ற கட்சிகளைப் பற்றிச் சொல்ல ேண்டாம் .தி.மு.க மட்டுமின்றி எல்லா கட்சிகளுே கவலைோடு சிந்திக்க ேண்டிய விஷயம் இது.
- ரவிக்குமார்

1 comment:

  1. //தி.மு.க மட்டுமின்றி எல்லா கட்சிகளுே கவலைோடு சிந்திக்க ேண்டிய விஷயம் இது.//

    இது "உள்ளது", நடப்பு, நடைமுறை என்பது
    நம் எல்லோருக்கும் தெரிந்தாலும், மாற்றாக நல்ல
    எடுத்துக்காட்டுகள் இல்லையே.
    தொலைக்காட்சியில் தன் முகம் தெரிய வேண்டும்,
    நாளிதழ்களில், கிழமை இதழகளில் தன் ஒளிப்படம் வெளிவரவேண்டும், தன் பெயர் அடிபட வேண்டும் என்று எல்லோரும்
    ஏனோ ஏங்குகின்றனர். என்று தகுதி அறிந்து அளவோடு
    பெருமை கொள்கிறோமோ, அன்றே நாம் வளர்ந்தவர்களாவோம்
    என்பது என் தனிக்கருத்து.
    எல்லோரும் எல்லாமும் பெற முயல
    வேண்டும்தான், ஆசைகள் இருப்பதும் இயற்கைதான்,
    ஆனால் ஒருவகையான நோய் போல்
    தன்னிலை திரிந்து உள்ளே அலைவது வியப்பாகதான்
    உள்ளது. உங்கள் கவலை பல நிலைகளில் சிந்திக்க வேண்டியதே!

    நடுவண் அமைச்சர் மு.க. அழகிரி இல்லத்திருமணத்தில்
    நேரில் கலந்து கொண்டு, இங்கு உங்கள் கருத்துகளையும்
    பார்வையையும் பகிர்ந்து
    கொண்டமைக்கு மிக்க நன்றி.

    அம்பர்தொ எக்கோ எழுதிய கட்டுரையைப் பற்றியும்
    உங்களுக்கு நேரம் இருக்கும் பொழுது எழுதுங்கள்.

    அன்புடன்
    செல்வா

    ReplyDelete