Friday, October 8, 2010

மணற்கேணி இதழ் 2


அறிமுகம் :
உருகுவே நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் எடுவர்டோ கலியானோவைப் பற்றிய அறிமுகக் கட்டுரையும் அவரது படைப்புகளின் தமிழாக்கமும்
இலக்கியமாகும் வரலாறு : எடுவர்டோ கலியானோ - ரவிக்குமார்
வரலாற்றுக் குறிப்புகள் : எடுவர்டோ கலியானோ :
தமிழில் ரவிக்குமார்
ஈழத்துக் கவிதைகள் :
அ யேசுராசா
பா.அகிலன்
சித்தாந்தன்
பஹீமா ஜஹான்
சிறப்புப் பகுதி : வங்க இலக்கியம்
மகாஸ்வேதா தேவி சிறுகதை : தமிழில் : என். எஸ். ஜகன்னாதன்
பார்த்தா சேட்டர்ஜி பேட்டி: ஆர். அழகரசன்
வங்க மொழியில் தலித் இலக்கியம் : மனோரஞ்சன் வ்யாபாரி
ஜாய் கோஸ்வாமி கவிதைகள் : தமிழில் ரவிக்குமார்
கட்டுரைகள் :
தஞ்சைப் பெரிய கோயில் : ஆயிரம் ஆண்டு ரகசியம் : ரவிக்குமார்
எனது ஆசிரியர்கள் : இமையம்
படைப்பாக மாறும் இலக்கிய விமர்சனம் : இந்திரா பார்த்தசாரதி
சிறுகதைகள் :
நாணல் காடு : தேன்மொழி
சந்திப்பதற்கு வேறு இடம் இல்லையா ? நாதின் கோதிமர் : தமிழில் ழ ' ராஜகோபாலன்
தணி

பிரதிகள் வேண்டுவோர் கீழ்க் கண்ட மின்னஞ்சலுக்கு எழதுங்கள்
manarkeni@gmail.com

No comments:

Post a Comment