வானியல் ஆராய்ச்சி என்பது மிகவும் ஆர்வமூட்டக்கூடியது. அதில் கண்டறிந்து சொல்லப்பட்டிருக்கும் செய்திகளைக் கேட்கும்போது அறிவியல் கதைகளைப் படிப்ப்துபோன்ற உணர்வே ஏற்படுகிறது.
நாங்களும் வானியல் விற்பன்னர்கள்தாம் என்று பீற்றிக்கொள்ளும் நம் ஜோதிட சிகாமணிகள் கிரகங்கள் , நட்சத்திரங்கள் முதலியவற்றைத் தம் பிழைப்புக்கான ஆதாரங்களாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள் . அவர்கள் பஞ்சாங்கங்களை வைத்து பணம் சம்பாதித்துக்கொண்டிருக்க அமெரிக்காவில் இருக்கும் விஞ்ஞானிகளோ பல அரிய கண்டுபிடிப்புகளை முன்வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த ஆய்வில் முன்னணிப் பங்கு வகிக்கும் ஜெப்ரி மார்சி என்ற விஞ்ஞானி நம்மை வியக்கவைக்கும் சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார். இதுநாள்வரை 230 அயல்கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. இதில் ஜெப்ரி மார்சியின் தலைமையிலான அமெரிக்க ஆராய்ச்சிக் குழு மட்டும் 150 கிரகங்களைக் கண்டுபிடித்திருக்கிறது. நமது பால்வீதியில் மட்டும் 10 ஆயிரம் கோடி கிரகங்கள் இருக்கலாம் என்று ஜெப்ரி மார்சி தெரிவித்திருக்கிறார். இதில் வியாழன் போன்ற வாயுக்கோள கிரகங்கள் 600 கோடி இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பூமியைப் போன்று 10 லட்சம் கிரகங்கள் இருக்கலாம் என்று டெப் ராபிசர் என்ற ஆராய்ச்சியாளர் கூறுகிறார்.
தற்போது 5 கிரகங்களில் பூமியைப் போன்று தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 50 கிரகங்களில் உயிரினம் இருக்க வாய்ப்பிருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். மெக்சிகோ அருகே விழுந்த ஒரு விண்கல்லில் சர்க்கரைப் படிவு காணப்பட்டிருப்பதால், உயிரினம் உள்ள அயல்கிரகம் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அயல்கிரகங்களில் மனிதர்களைப் போன்ற அறிவுமிக்க உயிரினங்கள் இருக்கின்றனவா? என்று கண்டுபிடிப்பதற்கான திட்டத்தை அமெரிக்கா செயல்படுத்தி வருகிறது.
நமது பூமியின் கடலின் அடியில் உள்ள எரிமலைகளிலும், வடதுருவப் பனிப் பிரதேசத்திலும், வறண்ட பாலைவனங்களிலும் ண்ணுயிரிகள் இருப்பதைப் போல, விண்வெளியில் உள்ள அயல்கிரகங்களிலும் உயிரினங்கள் ஏற்கனவே தோன்றி வாழ்ந்து கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக டெப்ராபிசர் தெரிவித்துள்ளார். பூமிக்கு அருகில் உள்ள அயல்கிரகங்களில் உயிரினங்கள் இருந்தால், அதை 10 வருடங்களுக்குள் கண்டுபிடித்துவிடலாம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
பூமியில் இருந்து 44 ஒளிவருட தூரத்தில் உள்ள `உர்சா மேஜர்’ என்ற நட்சத்திரத்தை ஒரு கிரகமானது, சூரியனை பூமி சுற்றிவரும் தூரத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது. அக்கிரகத்தில் தண்ணீரும், உயிரினங்களும் காணப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். `இரவில் நான் கோடிக்கணக்கான நட்சத்திரங்களைப் பார்க்கும்போது அவற்றில் உயிரினங்கள் இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது என்றே எனக்குத் தோன்றுகிறது’ என்கிறார், டெப்ரா பிசர்.
இங்கே ஜெப்ரி மார்சியின் ஆங்கில நேர்காணல் தரப்பட்டிருக்கிறது :
Interview with Geoff Marcy from the Berkeley University about the search after a second Earth.
1. No one else found more extrasolar planets than you and your colleague R. Paul Butlar, but the first extrasolar planet around a Sun-like star, 51 Pegasi , was discovered by an other team (Michel Mayor and Didier Queloz). Did that rankle you?
I was absolutely delighted about the discovery of 51 Pegasi. This opened a new field of science that all mankind would enjoy.
What a wonderful time that was, when Michel and Didier discovered 51 Pegasi. It was the happiest time of my life.
And our technique for measuring Doppler shifts was immediately useful. We confirmed the planet around 51 Pegasi within one week during October 1995.
Within two months we found the next two planets, orbiting 70 Virginis and 47 Ursae Majoris. 70 Virginis was in an elliptical orbit proving that it really was a planet and not an oscillation of the star. And 47 Ursae Majoris had an orbit larger than 1 Earth-Sun distance, making it a Jupiter-like planet that was similar to our own giant planets, Jupiter and Saturn. While 51 Peg was strange with its 4-day orbit, these two planet were definitively orbiting and connected to the planets we humans had known for thousands of years around our Sun.
2. For a long time the most scientists were not interesting in the search after extrasolar planets and many scientists in the 1980’s and 1990’s thought that the search after far distance worlds is a waste of time. Your decision to search after these planets was risky, especially for your scientific career, why did you do that?
I decided to search for planets in the 1980's because I dearly wanted to know if our Earth was unusual in the universe. I wanted to know if other habitable worlds were common or rare. And I wanted to know if life in the universe was common or rare. We are still attempting to answer those questions!
3. Which of your numerous discovered worlds is in your eyes the most interesting?
The most important discovery was the three planets orbiting Upsilon Andromedae. That was the first planetary system ever discovered.
And it was a triple planet system. The importance is that many people wonder if the exoplanets found up to that time were simply binary stars with a very small "companion". After all, 51 Peg had a tight orbit like some binary stars, and some of the exoplanets were in highly elliptical orbits similar to binary stars. Many scientists said that they would not believe these were exoplanets until someone discovered a multi-planet system. Upsilon Andromedae with its three planets provided the first example of a full family of planets such as we have orbiting the Sun.
4. The Holy Grail in the search after extrasolar planets is the discovery of a second Earth, when do you think will this happen?
Astronomers will discover the first Earth-like planets in the next three years. The Kepler mission is sure to find them, if they exist. We don't know, however, if Earths are common or rare.
5. The NASA will return to the moon and scheduled for the late 30’s to fly to the Planet Mars. Do you think the Constellation program is a good idea?
NASA's idea to send people back to the Moon needs to be reconsidered. There are not many science questions that can be answered by going back to the moon. And young people will not be inspired if we go back to the Moon.
I strongly agree that a program to send humans to Mars will be scientifically very valuable, and inspirationally very exciting. Some day, we humans must colonize Mars and make living there possible. It is crucial that homo Sapiens spread its roots far enough to ensure our survival over the centuries and beyond.
6. The Miller-Urey experiment from the 1950’s shows that the building blocks of life are easier to create than previously thought and the Drake equation from the 1960’s predicts the number of extraterrestrials civilizations that we might come in contact with. Do you think that there could be intelligent lifeforms out there?
Our Milky Way Galaxy contains at least 200 billion stars, many of which are similar to our Earth. We now know that at least 20% of them harbor planets. Surely many of those planets are rocky, with hard surfaces and liquid water. I estimate that our Milky Way contains at least 20 billion rocky planets and about 1/3 of them have water on their surfaces, making them suitable for life as we know it. I have no doubt that primitive life is common in the Milky Way.
But intelligent life requires many more ingredients, such as stable continents and atmosphere. It also requires a stabilizing moon and a distant Jupiter that cleans the planetary system of its terrible comets and asteroids that would hit the home planet, destroying the advance life. Also, if intelligent life were common, they would have developed millions of years ago and we would know of their presence from their great energy use and their robotic spacecraft visiting us. As we don't see evidence of intelligent life yet, it probably is rare in our Galaxy. Perhaps there are only a few, and maybe only one, intelligent civilization in the Milky Way Galaxy.
Thank you very much for the interview.
///`உர்சா மேஜர்’ என்ற நட்சத்திரத்தை ///
ReplyDeleteUrsa Major நட்சத்திரம் அல்ல. நட்சத்திரக்கூட்டம் (constellation) என்று இருக்க வேண்டும்.